sivaganga வேட்டங்குடிபட்டி சரணாலயத்தில் குவியும் வெளிநாட்டுப் பறவைகள் நமது நிருபர் அக்டோபர் 9, 2019 திருப்பத்தூா் அருகே உள்ள கொள்ளு குடிப்பட்டி கண்மாயில் சுமார் 38.4 ஏக்கரில் வேட்டங்குடிபட்டி பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது.